மரண அறிவித்தல்

திரு. K.மகேஸ்வரன்

Tribute Now

நுவரெலியா கந்தப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. மகேஸ்வரன் அவர்கள் 13.06.2024 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தப்பளை கூத்த பெருமாள் தேவர் (சோக்கு அண்ணன்) - காலஞ்சென்ற இந்ராணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசாமி - பஞ்சவர்ணம் தம்பதியினரின் மருமகனும் ஆவார்.

 

நிர்மலா அவர்களின் அன்பு கணவரும், கிஷானின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சதீஸ்குமார் (அவுஸ்திரேலியா), பிரதீபன் (இத்தாலி) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற வேலாயுதம் தேவர் - மெய்யாத்தாள், காலஞ்சென்ற மெய்யப்பன்  தேவர் - மீனாட்சி ஆகியோரின் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்