மரண அறிவித்தல்

திரு. ஜோசவ் அல்போன்சஸ்

(இளைப்பாறிய கூட்டுறவு உதவி ஆணையாளர் (ACCD))

Tribute Now

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், பிரான் பரிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோசவ் அல்போன்சஸ் அவர்கள் 19.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசவ் - ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைத்தாம்பிள்ளை - எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மரியறாஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், றவீந்திரன் (கனடா), டகீந்திரன் (பிரான்ஸ்), ஜொசிஜெயந்திரன் (பிரான்ஸ்), பெனிகசில்டா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

சுனிதா, சபானா, சுபா, லூயிஸ் (றஞ்சன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற யுவக்கின்பிள்ளை, மரியதிரேசா (கனடா), காலஞ்சென்ற பிரான்சிஸ்கா மற்றும் பஸ்ரியாம்பிள்ளை (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ், ஸ்டீபன், மற்றும் யூலியன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

லவின், லாஷான், ஜெசான், லவின்யா, ஜோஆனி, லேர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்