மரண அறிவித்தல்

திரு. ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன்

Tribute Now

யாழ். ஊர்காவற்றுறை மண்குழி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன் அவர்கள் 01.07.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து ஜோசைராசா - திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

கெலன் தேவதாஸ்(கனடா), ஜோண் பப்ரிஸ்ற்(கனடா), இம்மாக்குளேற், கார்மல், மேர்சி(ஆசிரியை- கரம்பொன் சண்முகநாதன் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

யூட் தேவதாஸ்(கனடா), பப்ரிஸ்ற் பெலின்டா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்று ரியூடர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,செபனியா, செஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்