மரண அறிவித்தல்

திரு. ஜெயரூபன் (ரூபன்) யோகராசா

Tribute Now

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஈக்காஸ்ர் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரூபன் யோகராசா அவர்கள் 29.03.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும், நிலேஸ், கரிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்