மரண அறிவித்தல்

திருமதி. ஜெயராணி புலேந்திரன்

Tribute Now

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி புலேந்திரன் அவர்கள் 15.02.2024 (வியாழக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் - நல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

புலேந்திரன் (துர்க்கா கேற்றரிங்) அவர்களின் பாசமிகு மனைவியும், சிந்து (கிருத்திகா), கீர்த்திகன், ஜெனார்த் ஆகியோின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

தங்கேஸ்வரி, புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), பாமினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா, சிவப்பிரகாசம் மற்றும் செல்வராஜா, சந்திரலேகா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்தனியும் ஆவார்.

 

ராஜூ அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

நிதுஷா, கிறித்தீஸ், நிவீஸ் ஆகியேராின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்