மரண அறிவித்தல்

செல்வி. ஜெயந்தினி

Tribute Now

சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி – இராசலட்சுமியின் அன்பு மகள் ஜெயந்தினி 04.10.2022 (செவ்வாய்க்கிழமை) சுவிசில் இறைபதம் அடைந்தார். 

இவர் கலாலினி (சுவிஸ்), ரவீந்திரன் (இலங்கை), கமலினி (பிரான்ஸ்), மகேந்திரன் (சுவிஸ்), கேதீஸ்வரன் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார். 

 

தகவல் | குடும்பத்தினர்