மரண அறிவித்தல்

திருமதி. ஜெயச்சந்திரன் கலாவள்ளி

Tribute Now

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் கலாவல்லி அவர்கள் 22.04.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை - விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் - இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

ஜெயச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,திவானி(Valérie), அஜந்தன் (Arnold), சிவானி(Aurélie) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கணேந்திரன், விக்கினேஸ்வரன் மற்றும் தவமலர், கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

சந்திரலதா, ஜெயலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்