மரண அறிவித்தல்

திரு. ஜேசுதாசன் ஜோசப்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாவும் கொண்ட ஜேசுதாசன் ஜோசப் அவர்கள் 24.03.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் - எலிசம்மா தம்பதிகளின் மகனும் ஆவார்

 

கெலன் அவர்களின் அன்புக் கணவரும்,பிராங்கிளின் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

பிரவின், ராகவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

பிரகாசியம்மா, காலஞ்சென்றவர்களான டேவிட், டெய்சி, அருளானந்தம் (துரை), றிச்சாட் மற்றும் அல்பிரட் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்