மரண அறிவித்தல்

திருமதி. ஜெகசோதி அம்மாள் தவராஜா

(முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல)

Tribute Now

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகசோதி அம்மாள் தவராஜா அவர்கள் 30.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம் - ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
 

இவர் காலஞ்சென்ற தவராஜா அவர்களின் அன்பு மனைவியும், பிரியதர்ஷினி(இலங்கை), காலஞ்சென்ற ரவிராஜ்(கனடா), திலகராஜ்(தில்கோ- லண்டன்), ரகுராஜ்(றகு டிராவல்ஸ்- லண்டன்), காலஞ்சென்ற சுரேந்திரராஜ் (லண்டன்), உதயதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
 

இவர் செல்வராஜா, காவேரி, கோகிலவாணி, இந்திரநாயகி, மனோரஞ்சினி, சிவக்குமார் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
 

இவர் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவரத்தின ராசா, அமிர்தரட்ணம், பத்மாவதி மற்றும் தங்கரட்ணம், சரோஜினி தேவி, காலஞ்சென்றவர்களான தேவபாலன்,  சிவனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்றவர்களான நடராஜா, ரத்னநாதன் மற்றும் பாலசுந்தரம், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சண்முகலிங்கம் மற்றும் பத்மராணி, காலஞ்சென்ற மகேசன்- தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 
 

இவர் செல்வகுமாரன்- சியாமளா, சாந்தாதேவி- சந்திரசேகரம், ஜெயந்தன்- பூர்ணிமா, ஜெயந்தி- ஜெயதேவன், வசந்தி- நாகராஜா, சுகந்தி- சிவநாதன் ஆகியோரின் பெரிய தாயாரும் அவார். 
 

இவர் பாக்கியமனோகரராஜா- சோமாவதி, சந்திரலேகா- காலஞ்சென்ற ராஜேஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீதரன்- கமலாதேவி, சற்குணராஜா- பாலரோகிணி, அன்புமலர் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார். 
 

இவர் உமா- கிருபானந்தன், பாமா- தமேந்திரன், ஷியாமா- ஷோபன், மதியழகன்- பிரேமினா, கோமதி- அசோகன், அன்பழகன்- பிரேமலா, மெய்யழகன்- நர்மதா, காலஞ்சென்ற தேவகுமார், தர்மகுமார்- மாலா, மஞ்சுளா- ராதாகிருஷ்ணன், கோமளா- சுரேஷ்வரன் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார். 
 

இவர் கணேந்திரன், சிவேந்திரன், ஷோபா ஆகியோரின் மாமியாரும் ஆவார். 
 

இவர் மது - பகிரதி, லதா - நக்கீரன், சுதா - செந்தூரன், விந்தியா - ஆரன், விமலன்- நிக்கோல், கபிலன்- ஹம்சானந்தி, பிருந்தன், சந்தியா- விக்னேஷ், அகிலன்- பல்வி, அனந்தன், நீலன், ரோஜன், காயத்ரி, பிரணவன் ஆகியோரின் பேத்தியும் ஆவார். 
 

இவர் மித்ரன், லத்விகன், சாதுரியன், அனகா, கியாத்தி, ஆதவன், அக்ஷயா, சாய்லக்ஷ்மி, தாரியன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்