மரண அறிவித்தல்

திரு. ஜீவரட்ணம் ஆனந்தராஜா (ஆனந்தம்)

Tribute Now

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris யை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரட்ணம் ஆனந்தராஜா அவர்கள் 16.11.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜீவரட்ணம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குருசாமி (ஆசிரியா்-சுழிபுரம்), செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மனோராமா அவர்களின் அன்புக் கணவரும், அனுஷாந், ஜீவானி, சுஜீத் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

கௌசி, விகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ரத்தினகுமார் (இலங்கை), காலஞ்சென்ற பாலச்சந்திரன் (இலங்கை), விஜயகுமாரி (பாவனி-இலங்கை), சிவசெல்வச்சந்திரன் (சோமு-கனடா), காலஞ்சென்ற கணேஷமூர்த்தி (கனடா), ஜெகநாதன் (இலங்கை), பிரியா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

கலாரஞ்சினி (கலா-கனடா), அஜந்தாமதி (தேவகி-இலங்கை), சிறீகணேசன் (சிறீ-ஜேர்மனி), செல்வராஜா (செல்லர்-இலங்கை), சறோஜினி (இலங்கை), கலைவாணி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்