மரண அறிவித்தல்

திரு. இராசையா செல்வலிங்கம் ( முன்னாள் உரிமையாளர், சூரியன் ரெஸ்ட் வெள்ளவத்தை)

Tribute Now

மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வலிங்கம் அவர்கள் கடந்த புதன்கிழமை 05.07.2023 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பரமசிவம் சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

லீலா ( ஓய்வு பெற்ற ஆசிரியை - இந்து கல்லூரி, பம்பலபிட்டி) அவர்களின் அன்புக்கணவர் ஆவார்.

 

சந்திரலிங்கம் , யோகேஸ்வரி, சரோஜினி தேவி, பாஸ்கரலிங்கம், மற்றும் காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், அன்னலட்சுமி , நல்லநாதன் ஆகியோரின்  சகோதரரும் ஆவார். 

 

நவநீதன், மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்பு தந்தை ஆவார்.

 

ஜனனி, மேனகா, தவீசன் ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார்.

 

அன்னராஜா - ராஜரதி, செல்லத்துரை - கனகம்மா, ஈஸ்வரதாஸ் - தவமணி ஆகியோரின் சம்மந்தியும் வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி, மதுரா , மதுஷா, மகிழினி, யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்