மரண அறிவித்தல்

திருமதி. இந்திராணி வல்லிபுரநாதன்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தெற்கு, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி வல்லிபுரநாதன் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நடராஜா இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகள் ஆவார்.

 

காலஞ்சென்ற வல்லிபுரநாதன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

அன்னார் இரஞ்சிதம்(சுமதி- சுவிஸ்), ரஜனி(வாசுகி- ஜேர்மனி), ரமணி(கீதா- பிரித்தானியா), ரகுணி(ரேவதி- சுவிஸ்), ராஜினி(ரதி- ஜேர்மனி), திருக்குமரேசன்(பிரான்ஸ்), ஞானகணேசன்(கணேஸ்- பிரித்தானியா), ஞானலக்சுமி(யனா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராசநாயகம்(திரவியம்- சுவிஸ்), செல்வநாயகம்(செல்வம்- ஜேர்மனி), சிறீலிங்கநாதன்(லிங்கம்- பிரித்தானியா), விக்கினேஸ்வரன்(விக்கி- சுவிஸ்), தனபாலசிங்கம்(தனா- ஜேர்மனி), ரஞ்சினி(பிரான்ஸ்), சோபா(பிரித்தானியா), காலஞ்சென்ற ரமேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இந்திரன், செல்வராஜா, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

புனிதவதி, மீனாம்பிகை, சுசிலா ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

 

மேலும் திருப்பதி, சங்கீதா, ஹரிகரன், நீருஜா, கீர்த்தனா, நீருகன், நிஹாரி, வினோஜன், நிகாஷன், ஜீவனா, வினோஜினி, ஜோன், யதுர்சன், வகேஷ், கரிஷ், வகின், அபிஷா, கெட்வின், வர்ஷ்மி, கறீட்ரா, சிந்து, சுரேஸ், தர்சியா, பிரடீபன், ஸ்ரிபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், டிலன், கெவின், மைலன், றியா, அர்ஜுன்(ஜெஸ்), அஷாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்