மரண அறிவித்தல்

திருமதி. இந்திராணி சிவானந்தன்

Tribute Now

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமகவும் கொண்ட இந்திராணி சிவானந்தன் அவர்கள் 01.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி - சிவயோகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், திரு.திருமதி. பாலசுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், கண்ணா, மீரா, யசோதா, பாலமுரளி, ராதை (USA) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் கனகேந்திரன்(ஈழவேந்தன்), காலஞ்சென்ற யோகேந்திரன், பாலேந்திரன், விஜயேந்திரராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் கமலாநந்தன், வரலக்ஷ்மி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பிரசிலா, ஜனந்தரன், சுரேஷ், தெய்வகுமரன் (USA) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் ஆரூரன், வாசுகி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார். 

 

இவர் சேரன், சங்கரி ஆகியோரின் மாமியாரும் ஆவார். 

 

இவர் மைரா, பிருந்தா, ரம்யா, தமாரா, சாயி, சத்யா, யதுஷன், ஹரிணி, கனிக்கா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்