மரண அறிவித்தல்

திரு. இன்பநாதன் துஷ்யந்தன் (துஷி)

Tribute Now

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும். கனடாவை வதிவிடமாகவும் கொண்ட. திரு. இன்பநாதன் துஷ்யந்தன் (துஷி) அவர்கள் கனடாவில் 22/06/22 (புதன்கிழமை) அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா - தங்கம்மா ( வல்வெட்டி) மற்றும் கனகசபை - மகேஷ்வரி (ஆவரங்கால்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

இன்பநாதன் (செல்வம்) கமலேஸ்வரி ( வவா) தம்பதியரின் பாசமிகு இளைய மகனும்,

பாலகிருஷ்ணன் சிவசக்தி தம்பதியரின் அன்பு இளைய மருமகனும்,

கார்த்திகாஜினி (கார்த்தி) யின் அன்புக்கணவரும்,

ஆரியன், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சன் (சுஜன்) அவர்களின் பாசமிகு சகோதரனும்,

தயாபரன் (தயா), உதயானந்தன் (உதயன் ), மோகனதாஸ் (மோகன்), சிவரூபன் ( சிவம்)
ரஞ்சிதமலர் (கிளி) ,யசோதா மற்றும் காலஞ்சென்ற நந்தன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பாஸ்கரன் (பாஷி), மதி , டாழினி (டாழி) சுந்தரரூபன் (கண்ணன் ) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தமிழினி, ஜோதினி, திவேஷ், திவேகா, தினுஷ், நிதுஜா, மோகனசாந், ஜெசி, திசாந், அபிஷ்னா, சஜினா, சஷ்வின், சியாந், சஷ்விஹா, டவிஷன், தினோஷ் ஆகியோரின் மைத்துனரும்,

சஜித் , தேனிஷா,லக்‌ஷிஹா,பர்வின்,பவிஷன்,கனுஷன் ஆகியோரின் உடன்பிறாவ சகோதரனும்,

நோவா,தியோ ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

 
தகவல்:- குடும்பத்தினர்