மரண அறிவித்தல்

திரு. இளையதம்பி சுப்பிரமணியம்

(பேரூந்து ஓட்டுனர் - இலங்கை போக்குவரத்து சபை ஆவரங்கால்)

Tribute Now

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் தற்போது ஆவரங்கால் 10ம் கட்டையில் வசித்து வந்தவருமான இளையதம்பி சுப்பிரமணியம் அவர்கள் 06.01.2024 (சனிக்கிழமை) இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற திரு திருமதி இளையதம்பி - சின்னம்மா தம்பதியினரின் இளைய மகனும், காலம் சென்ற திரு திருமதி சுப்பிரமணியம் - கனகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும் ஆவார்.

 

இரத்தினேஸ்வரி (ரத்தினம்) அவர்களின் அன்புக்கணவரும், ஶ்ரீதரன் (ஶ்ரீ), சிவாஜினி (சிவா), ஶ்ரீரஜனி (ரஜனி),  ஶ்ரீவதனி (மஞ்சு), இராஜதர்சினி (ராசாத்தி), இராஜகுமார் (குமார்), கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கலாநிதி, விக்கினேஸ்வரராஜா, வரதன், சுரேந்திரன் (சுரேஸ்), நவோதன், பிரசாந்தி, பரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பொன்னம்மபலம், கமலாதேவி, கண்மணி, செல்வலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

பூமணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, இரத்தினசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் இராசையா, வசந்தன், சாந்தி, பகரதி, நடராஜா, ரேவதி, ஆருஷ், ராகனி, சானுமரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தர்சிகா, கௌசிகா, பிரித்திகா, பாரதிகா, ஆர்திகா, அனுஜன், ஐனனி, வினோஜினி, மயூரன், கேசவன், பிரியங்கா, முல்லை(நிவேதா), ஈழினி, ஈழனா, சமர்வேந்தன், ஈழன், ஆரியா, சூரியா, விஷ்னு, அர்வின், அர்சுன், அஞ்சனா, பிரவின், சக்திஷா, மகதி, ஆசான் ஆகியோரின் பிரியமான பேரனும் ஆவார்.

 

இனியா அவர்களின் அன்புப்பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்