மரண அறிவித்தல்

திரு. ஹென்றி ஜீலியஸ் பெனடிக்

(ஓய்வுபெற்ற கிராம சேவகர்)

Tribute Now

ஊர்காவற்றுரையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.ஹென்றி ஜீலியஸ் பெனடிக் அவர்கள் 01.11.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற CAPT.H.M.Benedict காலஞ்சென்ற திரேசம்மா பெனடிக் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை சேவியர் காலஞ்சென்ற அக்னஸ் சேவியர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் மேரி இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், ஜெரி (UK), பிராங் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் டினுஸ்சினி (UK), சர்மிளா ஆகியோரின் மாமனாரும் ஆவார். 
இவர் ருக்சான் (UK), துஷாரா (UK), றிசான், அக்சான் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற ரோஸ்மேரி தம்பிநாயகம், காலஞ்சென்ற கிளமென்ட் செல்வநாயகம், காலஞ்சென்ற எட்வின் பெனடிக், காலஞ்சென்ற எட்வேட் பெனடிக், காலஞ்சென்ற கில்டா அந்தோனிசுவாமி, பிலோமினா பிலிப், காலஞ்சென்ற அன்ரன் பெனடிக் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்