நினைவேந்தல்

திரு. குணசீலன் கந்தசாமி

Tribute Now

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா லண்டன் Wembley Cricklewood ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு.குணசீலன் கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

கள்ளமற்ற மனமும்

களங்கமற்ற அன்பும் கொண்ட நீங்கள்

எம்மை விட்டுப் பிரிந்து 

எத்தனை ஆண்டுகள் சென்றாலும்

உங்கள் நினைவுகள் 

எங்கள் மனதை விட்டு நீங்காது....

 

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!