மரண அறிவித்தல்

திருமதி. குணரட்ணம் நாகேஸ்வரி (புகனம்)

Tribute Now

யாழ். புங்குடுதீவூ 4ம் வட்டாரம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், Drancy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணரட்ணம் நாகேஸ்வரி அவர்கள் 09.02.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற குணரட்ணம் (மணி) அவர்களின் பாசமிகு மனைவியும், திருமகட் செல்வி (பிரான்ஸ்), திருமாவளவன் (பிரான்ஸ்), திருச்செல்வம் (ஜேர்மனி), திருமகள்கரசி (பிரான்ஸ்), திருவேந்தன் (மாவீரா்), திருமேகலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி (இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம், மோகனகாந்தி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் அவார்.

 

சண்முகலிங்கம், சந்திரதாசன், சுதாகர், சுகிலதா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

ஆதித்யன், பூமிஜா, கோகில், நிதிலன், துவாரகா, சாயிசரண், சபரீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்