மரண அறிவித்தல்

செல்வன். குகநேசன் சாரங்கன்

Tribute Now

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகநேசன் சாரங்கன் அவர்கள் 14-12-2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், குகநேசன் - வனிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், தாரகா, ராதிகா, மகோத்கரன், பார்கவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான கணேசன், குணரட்னம், குகவதி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும், சைவசிகாமணி (ஓய்வுநிலை எழுது வினைஞர்), சைவ இறைமணி (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற சைவக்கலைஞன், சிவகுமாரன் (தாதிய உத்தியோகத்தர்), திருமாலழகன் (ஆசிரியர்- வலம்புரி), அனுரா (கனடா), கெளசல்யா (ஆசிரியை), வியாசர்மணி, ஜீவிதா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மருமகனும், குணசீலன் (ஜேர்மனி), மிகுந்தலால், லக்ஸ்மணசிறி (பொறியியலாளர்), யசோதை (தாதிய உத்தியோகத்தர்), ரமணன் (கமநல சேவைகள் நிலையம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இரங்கல்கள்

  • Your death is the black hole that has sucked out every bit of happiness from the universe of my life. Rani, Mother Sri Lanka