மரண அறிவித்தல்

திரு. கிறேஷன் றெஜினோல்ட் ஜெயசீலன் நிசாந்தன்

Tribute Now

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham யை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஷன் றெஜினோல்ட் ஜெயசீலன் நிசாந்தன் அவர்கள் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கிறேஷன் றெஜினோல்ட ஜெயசீலன் மற்றும் காலஞ்சென்ற இராஜசுலோசனா தம்பதிகளின் மகனும், ஏபிரகாம் - கோவிலசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கத்தரின் மெடோனா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

நிர்ஷிகா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

ஜெயச்சந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

லயணிக்கா, லயணுஜன், லஜாணிக்கா, லதுணிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இராஜேஸ்வரன், பிளேந்திரராஜா, ஜெயந்திரராஜன், றோகினி, பிரியதர்ஷினி, நந்தா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

விதுஷியா, கோசிகன், பியோனா, மேதிஷ், துஷ்யந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

பங்கஜம், காஞ்சனா, நிமலறோஸ் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அனுஷ்காந், மோனிஷா, டனுஷன், பகிரதன், கோடீஸ்வரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

ஆதர்ஷா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

 

காலஞ்சென்ற அருடதிரு றேமன் அரசரெட்ணம் அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

 

பிறிட்டா, காலஞ்சென்றவர்களான மைக்கல், கருணா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ஏஞ்சல், அசோக், கிருஷாந்தி, டில்கிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அரசரெட்ணம் பிலோமினா, வைரமுத்து அலெக்சாண்டர் மற்றும் இராஜேஸ்வரி அக்னஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்