மரண அறிவித்தல்

திருமதி. கௌரி அல்லமதேவன்

Tribute Now

இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கௌரி அல்லமதேவன் 27.09.2023 (புதன்கிழமை) சிவகதி எய்திவிட்டார் .

அன்னார் காலஞ் சென்றவர்களான திரு. செல்லையா துரைரத்தினம், திருமதி. யோகேஸ்வரி துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான பண்டிதர். சிவஸ்ரீ இ. நவரத்தினகுருக்கள், சரஸ்வதியம்மா தம்பதிகளின் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

அல்லமதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும், சங்கீர்தனவின் அன்பு தாயாரும் ஆவார்.

 

நீலனின் பாசமிகு மாமியும் ஆவார்.

 

காலஞ் சென்ற ஸ்ரீதரன் வத்சலா, சசிகலா, ரமணீதரன் ஆகியோரின் ஆருயிர் சகோதாரியும் ஆவார்.

 

அருமைநாயகம், இராஜநாயகம், உமாஸ்ரீ, சரோஜினிதேவி, சிவஸ்ரீ ந.பிரபுதேவகுருக்கள், பத்மாதேவி, சந்திராதேவி, இந்திராதேவி, இராமதேவன், வசவதேவன், மாகாதேவன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

ஜெனோசன், காலம்சென்ற ஜெரின், ஷிம்கி, ஜூட், ஜெய்ஷ்ன், மதுரா, ரம்யா, கிரிதரன், கோகுலபாலன், பத்மசொரூபன், பத்மதாசன், பத்மஸ்ரீ, காலஞ் சென்ற பத்மசீலன், பத்மகமலன், கமலப்பிரியா, லோகிதப்பிரியா, திவாஸ்கர், தீபிகா, விவாஸ்கர், இனியவன், கனியவன், எழிலினி, ஆரணன், கணன், அக்ஷயா, ராகவி, பைரவி, சகிஸ்னா, ஹரிஸ்ணா, சஹானா,ஆகியோரின் அன்பு சித்திமாமியும் ஆவார்.

 

ஜொஸ், டனீஷியா, ஷிரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் சின்ன அம்மம்மாவும் ஆவார்.

 

யுகேஷ், ஹாஷினி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்