மரண அறிவித்தல்

திரு. கோவிந்தசாமி நடராஜா நாயுடு

Tribute Now

பண்டாரவளை – பூனாகலை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், களனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.நடராஜா அவர்கள் 15.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான E.R கோவிந்தசாமி – கதிரம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார். 

 

முரளி, ராதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

சுந்தராம்பாள் மற்றும் காலஞ்சென்றவர்களான ராமையா, கிடனசாமி, R.G பெருமாள், துரைசாமி, கிருஷ்ணாம்பாள் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். 

 

சரவணபவான் (ரமேஷ் – Japan), வஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

ஹரித், கவின், சஹானா, பிருத்வி, பரத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்