மரண அறிவித்தல்

திரு. கோபாலபிள்ளை தர்மராஜன்

Tribute Now

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை தர்மராஜன் அவர்கள் 21.03.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை - கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி - சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற தயாநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,சுஜாதா, மேனகா, மயூரன், கோகிலன், சுகீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

கோணேஸ், ஷர்மிளா, சுயானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கரிஷ், கரிணி, ஹாசினி, கிரிதிக், ரோகித், நிதியா, யாதவ், கவிஷ், றியா, ஆதித், சகாரா, சகீரா, சாஸ்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

மோகனாம்பாள், காலஞ்சென்ற பேரின்பராஜன், சிறிலவராஜன், தயாலராஜன், மோகனராஜன், கிரிசாம்பாள், யோகாம்பாள், யோகராஜன், காலஞ்சென்ற நகுலராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தா, மாலினி, தனுஷா, தயாபரன், இதயராஜா, சகுந்தலாதேவி, ஓங்காரலட்சுமி, கணேசலிங்கம், சிவனேசன், அகிலாதேவி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, ஜெயந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

சிவசுப்பிரமணியம், கந்தசாமி, தனபாக்கியம், சசி, தமிழினி, தவகுமார், சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்