மரண அறிவித்தல்

திரு. கோபிரமணா சிவஞானசுந்தரராஜா

Tribute Now

முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும் Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோபிரமணா சிவஞானசுந்தரராஜா அவர்கள் 23.12.2023 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரராஜா - மகேஸ்வரி (மணி - இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துகுமார் - புஸ்பவதி (ஜேர்மனி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

வேணுரேகா (வேணு) அவர்களின் அன்புக் கணவரும், அக்‌ஷரா, லக்‌ஷ்மணா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

முரளிசுஜிவா (லண்டன்), மிர்னாளினி (லண்டன்), சங்கீதா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

கண்ணன் (லண்டன்), மதன் (லண்டன்), ரேகா (ஜேர்மனி), பானு (லண்டன்), சுஜிதா (லண்டன்), சர்வேந்திரா (லண்டன்), மகிந்தன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

றினிசியா, நந்தினி, பிரணவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

சித்தார்த், கல்வின், செலினியா, ஷைலின், தாமரை, முகில் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

 

பிருத்வி, அஞ்சலி, ராகுல், கௌதம், டேவேஸ்வர், டேவியானா, டெனிஸ், ஜனெஸ்கா, கிர்த்தின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்