மரண அறிவித்தல்

திருமதி. ஞானசேகரம் பவுசியாவானி

Tribute Now

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பவுசியாவானி அவர்கள் 17.03.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உதயகிரி - அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து - இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், வினுயா, மதிஸ், கினீஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

கார்த்திகா, காயத்திரி, குமணன், செந்தூரன், ஜாஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

மஞ்சு, தனுசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

அமிஷா, அபித்தா, அமியா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

 

தஸ்வின் அவர்களின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

 

இராசையா, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற சந்திரா, இந்திரா, துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்