மரண அறிவித்தல்

திருமதி. கெங்காதரன் கலாராணி (கலா)

Tribute Now

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கெங்காதரன் கலாராணி அவர்கள் 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் கெங்காதரன் அவர்களின் பாசமிகு மனைவியும், மேகரன்(லண்டன்), கிருசாந்தன்(பிரான்ஸ்), மதுரா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் விஜிதரன், கார்த்திகா, விசித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் பத்மினி, மல்லிகாதேவி, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற விமலாதேவி, கணேசலிங்கம், வனஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற செல்வராசா, தங்கராசா, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், விஜயகுமாரி, தர்மபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

இவர் அன்ரியா, விகான், இனியா, சஸ்வின், கஸ்மீரா, ஜெனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்