மரண அறிவித்தல்

திருமதி. கணேஸ்வரி பத்மநாதன்

Tribute Now

வைரவர் கோவில் றோட், யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேஸ்வரி  பத்மநாதன் அவர்கள் 04.10.23 (புதன்கிழமை) அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் காலமானார்.

அன்னார்   செல்லத்துரை சின்னையா  தெய்வானை செல்வத்துரை தம்பதியினரின்  இளைய அன்புப் புத்திரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற பத்மநாதன் பரமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், சயந்தன் (அவுஸ்திரேலியா) , உமா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான  இராஜேந்திரம் செல்லத்துரை,   பரலோகபுஷ்பம் துரைராசா, மற்றும் பத்மாவதி அரசரத்தினம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் செல்லத்துரை,  விஜயலட்சுமி அமிர்தலிங்கம்,  மற்றும் ஜெயலட்சுமி ஜீவாநந்தன் (லண்டன்),  இந்திராணி குணரத்தினம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

திருமதி. கீர்திகா சயந்தன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்