மரண அறிவித்தல்

திரு. கணேசு இராஜதுரை

Tribute Now

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு இராஜதுரை அவர்கள் 16.08.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசு - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை, பரமேஸ்வரி (கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், தேஜோமயன், நேமிஷா, அபிலாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் நிலுஷா, சுதயூட்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் ஆதிரா, தானியா, அர்ஜுனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் தவமலர் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவயோகமலர், செல்விமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் ஜெயக்குமார்(இலங்கை), சிவனேசன் (அவுஸ்திரேலியா), யமுனா, சந்திரபோஸ், சண்முகதாசன் (ஜேர்மனி), பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் கானம்றுதா (அவுஸ்திரேலியா), அலங்றுதா (அவுஸ்திரேலியா), அவனிபாஜனன் (அவுஸ்திரேலியா), கவின்றுதா (அவுஸ்திரேலியா), மகிழ்றுதா (அவுஸ்திரேலியா), றுக்மாங்கதன் (அவுஸ்திரேலியா), சஜிதன் (ஜேர்மனி), சகான் (ஜேர்மனி), பவித்திரா (ஜேர்மனி) ஆகியோரின் மாமாவும் ஆவார்.

 

இவர் கஜந்திகா, ஜெனிபர், ஜரோஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:-  குடும்பத்தினர்