மரண அறிவித்தல்

திரு. ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்

Tribute Now

யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கெஜராஜினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(காந்தி), அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

லிஸ்ரன், சொனிலிஸ்ரன், கனிலிஸ்ரன், லுனாலிற்றா, யொனிலிஸ்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சூட்டி, சுபா, வவா, ரஞ்சன், கொன்சி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மேலும் டானியேல், டொமினிக், லின்டா, லிசா, மிலோன், கனிஸ்ரா, பெளசா, தீனா, மிச்லன், மிசேல், யோசுவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

தகவல் - குடும்பத்தினர்