மரண அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை விஜயகுமார்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Honolulu வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்கள் 18.10.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை - பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், முத்துக்குமார் - அன்னபூரணிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் ரகுநாத், பிறேமநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் விகிதா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் மோகன் (மன்னார்), கல்யாணி (தேவகி- நீர்வேலி), கலாஜீவகி (லண்டன்), ஆனந்தன், சுரேஸ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். 

 

இவர் ஆருத்திரா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்