மரண அறிவித்தல்

திரு. இளையதம்பி தங்கராசா

Tribute Now

யாழ். கைதடி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தங்கராசா அவர்கள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை - நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், புவனேஸ்வரி(சுவிஸ்), இரட்ணலிங்கம்(பிரான்ஸ்), இந்திரபவானி (பிரான்ஸ்), தங்கேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), குபேந்தினி (பிரான்ஸ்), றஜீந்தன்(பிரான்ஸ்), சுதாசினி (இலங்கை, வைத்தியர்- சங்கானை பிரதேச வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

பரமேஸ்வரி(தேவி) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

தயானந்தம், காந்தரூபி, தனேஸ்வரன். கோபன், நகுலேஸ்வரன், ஈஸ்வர குமார், பானுஜா, சிராஜ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

துஜானா, கிசாந்தன், கீர்த்திகா, பானுஜன், தனுஷன், அனுஷன், நிவேதா, சோபிகா, பிரவீந், மதுர்சன், ஆருஷன், அக்ஷக்ஷி, அருணிகா, ஆரோகி, சுபிந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தியாகராசா, சின்னம்மா, அன்னலட்சுமி, திருநாவுக்கரசு, இராமச்சண்முகம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்