மரண அறிவித்தல்

திரு. இளையதம்பி கிருஷ்ணபிள்ளை

Tribute Now

யாழ். கரவெட்டி கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

சாந்தி(கனடா), இரத்தினமாலா(கனடா), சுபத்திரா(டென்மார்க்), ஜெயமாலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.

 

காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, சிறிபாஸ்கரன்(கனடா), ஜெயகாந்தன்(டென்மார்க்), கணேசமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சிவராம், சர்மிலா, அஸ்வின், சினேகா, சிவானியா, வாசவன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பம்