மரண அறிவித்தல்

திருமதி. ஈஸ்வரி திருஞானசம்பந்தர்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி திருஞானசம்பந்தர் அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்ற திரு. திருமதி கார்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற திருஞானசம்பந்தர்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்) அவர்களின் மனைவியும் ஆவார்.

 

மதிவண்ணன்(கனடா), சேய்மணி(இங்கிலாந்து), திருமகள்(கனடா) காலஞ்சென்ற சந்திரமணி, மணிவண்ணன்(கொழும்பு), அருளானந்தசிவம்(கொழும்பு) காலஞ்சென்ற அருணகிரிநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வபாரதி(கனடா), சிறீதரன்(இங்கிலாந்து), சர்வேஸ்வரன் (கனடா), மங்களா(கொழும்பு), குமாரதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி செல்வநாயகி, மாணிக்கவாசகர் மற்றும் வடிவாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வரதராஜா, கணேஷ், பாக்கியம், புவனேஸ்வரி, சற்குணம் மற்றும் கனகம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

மேலும் சாய்கிருத்திகா, ஆதிஸ், பாரதிநேயன், சிவபைரவி, கிருஷோத்தா. கிருஷ்ணா, வைஷ்ணவி, தர்மயா, சாய்லஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்