மரண அறிவித்தல்

திரு. தனபாலசிங்கம் தினேஷ்யந்தன்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் Aubervilliers ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தினேஷ்யந்தன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனபலசிங்கம் தயாளதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வலன்ரைன், சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயனிரேகா ஆருயிர்க் கணவரும்,

கபிஷன், லதுஷன், பிரணிஷன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

தனுஷ்யந்தன்(சுவிஸ்), துஷ்யந்தன்(இலங்கை), துர்க்காதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வி, அனுபாமா, பாபு, எட்வின், டல்றீன்(சுவிஸ்) றஞ்ஜித், ஜசிந்தபாரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சேனுசி, விகாஷ்(சுவிஸ்), அம்சிகா, அக்சிகா, சாதித்யன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கித்தேஷ், ஹரிஸ்மா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

டார்வின்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

ஜஷ்வந்த், ஜஷ்விகா, ஜாத்விக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் Aubervilliers ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தினேஷ்யந்தன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், தனபலசிங்கம் தயாளதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வலன்ரைன், சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயனிரேகா ஆருயிர்க் கணவரும், கபிஷன், லதுஷன், பிரணிஷன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், தனுஷ்யந்தன்(சுவிஸ்), துஷ்யந்தன்(இலங்கை), துர்க்காதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், செல்வி, அனுபாமா, பாபு, எட்வின், டல்றீன்(சுவிஸ்) றஞ்ஜித், ஜசிந்தபாரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சேனுசி, விகாஷ்(சுவிஸ்), அம்சிகா, அக்சிகா, சாதித்யன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கித்தேஷ், ஹரிஸ்மா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும், டார்வின்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும், ஜஷ்வந்த், ஜஷ்விகா, ஜாத்விக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்