மரண அறிவித்தல்

திரு. தர்மலிங்கம் இந்திரராசா

Tribute Now

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும், முன்னாள் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு தர்மலிங்கம் இந்திரராசா அவர்கள் 08.10.2022 (சனிக்கிழமை) அன்று மொன்றியலில் இயற்கை எயுதினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - தையல்நாயகி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் தெய்வானை அவர்களின் பாசமிகு கணவரும், மணிவண்ணன்,மணிமாறன்,லாவாண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் புவனேஸ்வரி, சகுந்தலாதேவி, இந்திராணி, சிவராசா, செல்வராசா, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 
 

 

இவர் சுபாஜினி, வினோதா, கமன் ஆகியோரின் மாமனாரும் ஆவார். 
 

 

இவர் பிரவீன், தெஷிகா, பிரீத்தன், விதுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்