மரண அறிவித்தல்

திரு. கிறிசாந்தஸ் தேவராஜன் பஸ்தியாம்பிள்ளை (ராஜன்)

Tribute Now

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிசாந்தஸ் தேவராஜன் பஸ்தியாம்பிள்ளை அவர்கள் 13.03.2023 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கொழும்பு, பிரித்தானியா Harrow வில் வாழ்ந்தவருமான காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பண்டத்தரிப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அல்போன்சஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், யூலியன், அந்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

வினோதினி, பத்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,திஸ்ஸ, காலஞ்சென்றவர்களான சுகுமார், சுலோசனா மற்றும் றோகினி, பெர்னாட் (அருமை), கிளரன்ஸ்(குணம்), றோகான் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ஆனந்தா ஜோசப், ரஜனி, சாந்தா, வேணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

அரோஷா, ரிலான், சுமி, சுதா, பிரசாந்த், கிரிஷாந்த், மீரா, எவான், வினோதினி, ஜெசிக்கா, சுபோதினி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

 

டிலக்‌ஷன், டயானி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்