மரண அறிவித்தல்

திருமதி. சித்திரா சுரேஸ் (செல்வம்)

Tribute Now

யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் அரச தொடர்மாடி கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சித்திரா சுரேஸ் (செல்வம்) அவர்கள் 08.06.2024 (சனிக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான சிவசம்புசொர்ணலக்ஷ்சுமி தம்பதியரின் ஏகபுதல்வியும் ஆவார்.

 

அன்னார் ஜீவரட்ணம் சுரேஸ்(சைவமங்கையர் கழகம்) அவர்களின் பாசமிகு மனைவியும், நிதிபன்(சுங்கத்திணைக்களம்), திவ்யன்(IOM-UN Migration) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

லக்ஷ்மி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்