மரண அறிவித்தல்

திரு. சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை

Tribute Now

யாழ். தென்மராட்சி உசன் கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 17.07.2023 (திங்கட்கிழமை) அன்று முருகனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற அன்னலட்சுமி(பரமேஸ்) அவர்களின் பாசமிகு கணவரும், நிரஞ்சலா(லண்டன்), கிருபராஜா(கிருபா- கனடா), கோகுலறாஜ் (செந்தூர்- லண்டன்), நிருபனா(நிரு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான கனகம்மா, வினாசித்தம்பி, சின்னம்மா, சிவகுரு, நல்லதம்பி, திருப்பதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சுதாகரன்(நிசாந்தன்), பாலதர்ஷினி(கனடா), காயத்ரி (லண்டன்), சுதாகர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

அஷ்ணவி(லண்டன்), லவீனா(கனடா), லக்‌ஷனா(கனடா), கேஷிகா(லண்டன்), அபிமன்யு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்ற விநாசித்தம்பி, சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிவபாக்கியம், மற்றும் விசாலாட்சி (இலங்கை), காலஞ்சென்ற சுந்தரம், தட்சணாமூர்த்தி - மனோன்மணி (கனடா), சிவராசா- விமலாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்