மரண அறிவித்தல்

திரு. சின்னையா வாமதேவன் (ஓய்வுபெற்ற மின் இணைப்பாளர்)

Tribute Now

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மயிலிட்டியை வசிப்பிடமாகவும், சிறுவிளானை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னையா வாமதேவன் அவர்கள் 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

அத்துடன் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், நவநீதன், நவநிதி, நவஜோதி, நவக்குமாரன், நவசீலன், நவரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

சிவபாக்கியம், காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜி, புஸ்பராஜா, சந்திரன், சந்திரலோஜினி, கலைவாணி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார்.

 

மேலும் ஜெனிபா, டினோஜன், சரண்ஜன், சந்துசன், சஜிந்தன், கரணி, சபிக்சன், இலக்கியன், டபிலான், துசாணா, புவிசான், நிகானா, கேசியா, நவீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்