மரண அறிவித்தல்

திரு. சின்னையா சிவப்பிரகாசம்

Tribute Now

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பில் வசித்தவருமாகிய திரு.சின்னையா சிவப்பிரகாசம் அவர்கள் 12.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா – ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்வானந்ததேவியின் அன்புக் கணவரும்,

காயத்திரி, லக்ஸ்மப்பிரியா (ஆசிரியை – சைவ மங்கையர் வித்தியாலயம், வெள்ளவத்தை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசன், சுதாகரன் (ICS Study Abroad) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தரணியாவின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற திருமதி பரமேஸ்வரி ராஜலிங்கம் மற்றும் சிவசுப்பிரமணியம், சண்முகா ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், நடராசா, திருமதி பரமேஸ்வரி காசிப்பிள்ளை மற்றும் செல்வரட்ணம், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

தகவல் | குடும்பத்தினர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பில் வசித்தவருமாகிய திரு.சின்னையா சிவப்பிரகாசம் அவர்கள் 12.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா – ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சர்வானந்ததேவியின் அன்புக் கணவரும், காயத்திரி, லக்ஸ்மப்பிரியா (ஆசிரியை – சைவ மங்கையர் வித்தியாலயம், வெள்ளவத்தை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேசன், சுதாகரன் (ICS Study Abroad) ஆகியோரின் அன்பு மாமனாரும், தரணியாவின் அன்புத் தாத்தாவும், காலஞ்சென்ற திருமதி பரமேஸ்வரி ராஜலிங்கம் மற்றும் சிவசுப்பிரமணியம், சண்முகா ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், நடராசா, திருமதி பரமேஸ்வரி காசிப்பிள்ளை மற்றும் செல்வரட்ணம், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். தகவல் | குடும்பத்தினர்