மரண அறிவித்தல்

திரு. சிதம்பரநாதன் கணேசரத்தினம்

Tribute Now

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கணேசரத்தினம் அவர்கள் 11-06-2022 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், கணேசரத்தினம் - சிதம்பரப்பிள்ளை மற்றும் கௌரியம்மா - கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிகா, கௌரிகா, மயூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

 
Sunday, 19 June 2022         9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 19 June 2022       11:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 19 June 2022       1:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கணேசரத்தினம் அவர்கள் 11-06-2022 (சனிக்கிழமை) அன்று காலமானார். அன்னார், கணேசரத்தினம் - சிதம்பரப்பிள்ளை மற்றும் கௌரியம்மா - கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும், கோபிகா, கௌரிகா, மயூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். தகவல்:- குடும்பத்தினர் நிகழ்வுகள்:- பார்வைக்கு:- Sunday, 19 June 2022 9:30 AM - 11:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை:- Sunday, 19 June 2022 11:30 AM - 1:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம்:- Sunday, 19 June 2022 1:30 PM Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada