மரண அறிவித்தல்

திரு. செல்லையா திருஞானசம்பந்தன்

Tribute Now

யாழ்.அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், ஈரான், ஜேர்மனி, Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா திருஞானசம்பந்தன் அவர்கள் 17.04.2024 (புதன்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல் - சிரோண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கொக்குவில் பொற்பதி வீதியைச் சேர்ந்த சாந்தலோஜினி அவர்களின் அன்புக்கணவரும், சேந்தன், கோகுலன், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

எழில், கோபிகா, நிதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் கோபலகிருஷ்ணன், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

நாகபூசணி, பத்மரூபி, சுரேந்திரன், ரவீந்திரன், ராதலோஜினி, றஜனரூபி, காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் தவமணிதேவி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்