மரண அறிவித்தல்

திரு. செல்லையா கனகராசா

Tribute Now

யாழ்.  ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  திரு செல்லையா கனகராசா 21.06.2024 (வெள்ளிக்கிழமை) அன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு   இராஜலஷ்மி   தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

ஜெயந்திராணியின் அன்புக்கணவரும், மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும் ஆவார்.

 

மதங்கியின் மாமனும் ஆவார்.

 

கமலநாதன், செல்வராணி, சற்குணதேவி  அகியோரின்  சகோதனும் ஆவார்.

 

சிவாஜினி, மகாலிங்கம்,  நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.

 

தகவல் | குடும்பத்தினர்