மரண அறிவித்தல்

திரு. சந்திரசேகரம்பிள்ளை புஸ்பநாதன்

ஓய்வுபெற்ற பொறியியலாளர்

Tribute Now

யாழ். கோண்டாவில் கிழக்கு பொற்பதிவீதி பழைய காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை புஸ்பநாதன் அவர்கள் 10.03.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை - நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இருபாலை VH லேனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், நிரஞ்சனா, ஹேமமாலினி, பிறேமலதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

சத்தியநாதன், குபேந்திரநாதன், கமலநாயகி(இந்தியா), கெங்கேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற வைத்தியர் குருநாதன் மற்றும் பூமகள், திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சுமுகன், பாலகுமார், குகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சாகித்தியன், பிரணித்தா, சந்தியா, மிஷான்யா, சாகிதன், நிரஜா, நிதர்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.