மரண அறிவித்தல்

திருமதி. சந்திராதேவி சிவகுமாரக்குருக்கள்

(ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை)

Tribute Now

திருகோணமலையை பிறப்பிடமாவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை திருமதி சந்திராதேவி சிவகுமாரக்குருக்கள் அவர்கள் 21.06.2024 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தெய்வத்திரு சண்முகரத்தினசர்மா (எஸ்.எஸ்.சர்மா) தையல்நாயகி அம்மாவின் அன்புமகளும், சிவஸ்ரீ வரதராஜகுருக்கள் அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சிவஸ்ரீ சிவகுமாரக்குருக்களின் அன்பு மனைவியும், பிரணவசர்மா, குகவரத சர்மா, சங்கர சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

விபீஷ்ணவியின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

ஸ்ரீஹர்ஷித்தின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

 

காலஞ்சென்ற சோமாஸ்கந்தசர்மா, ஜெகதீஸ்வரசர்மா, ஜெகதாம்பிகை அம்மா, ஜெயலெட்சுமி, இராஜேஸிவரி, ஜனார்த்தனேஸ்வரசர்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்