மரண அறிவித்தல்

திருமதி. பிரிட்ஜெட் ராணி எல்மோ டங்கன்

Tribute Now

யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பிரிட்ஜெட் ராணி எல்மோ டங்கன் அவர்கள் 24.11.2022 (வியாழக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு.முத்தையா - திருமதி.விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.செல்லத்துரை - திருமதி.திரேசா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற டங்கன் எல்மோ செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும், பென் டில்சான், லெஸ்டர் ருக்சான், டன் சுசான் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

 

இவர் றொஸ்மி டில்சான், திவ்வியா ருக்சான், டிவினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

இவர் றோச்செபஸ்ரியன், காலஞ்சென்ற அருளானந்தம், பிலோமினா டானியல், கிறீஸ்ரின் புஸ்பம் ரூபசிங்கம், பெனடிக்ட் முத்தையா, யோண் ஒவ் ஆர்க், எபிரகாம், Dr.றீற்றா பற்றிமாகரன், காலஞ்சென்ற கிறிஸ்ரியன் ரெஜினோல்ட், கொன்சி வலன்ரைன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

இவர் ஆன்மேபில் செல்லத்துரை, ஸ்ரெலா பெனடிக்ட், டொரிஸ் குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்