மரண அறிவித்தல்

திருமதி. பிரபாகரன் ராஜினி

Tribute Now

யாழ். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் ராஜினி அவர்கள் 01.07.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - இராசலட்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் அருமை மகளும், ஊரெழுமேற்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கண்ணலிங்கம் - பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,கிவிஷன், சுவிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சாந்தினி(இலங்கை), சிறிதரன்(பிரான்ஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

சிறினிவாசன்(இலங்கை), கேதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

பரஞ்சோதி(ஜேர்மனி), நாதன்(பிரான்ஸ்), இந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பத்மாவதி(லண்டன்), ஜெயலட்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்