மரண அறிவித்தல்

திருமதி. பூபதிப்பிள்ளை கதிரவேலுப்பிள்ளை(அன்னலஷ்மி)

Tribute Now

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும்  நல்லூர், ஐக்கிய அமெரிக்கா USA ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கதிரவேலுப்பிள்ளை பூபதிப்பிள்ளை அவர்கள் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நல்லூரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும், வசந்தா, வனஜா, வானதி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராசமணி, திருச்செல்வம், நாகரத்தினம், இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், ஆனந்தகுமாரன், மகாநாதன், Michele ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

கஸ்தூரி, குருபரன், கார்த்திகா, சங்கீதா, பாலமுருகன், சாம்பவி, சுமந்திரன், கௌரங்கன், Andrew, Ashley ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

சிவானி, வைதேகி, யாதவன், பிரியன், அதீஸ், நிவாசினி, அஞ்சனா, அனுப்பிரியா, ஆராதனா, கயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்