மரண அறிவித்தல்

திருமதி. பாலசுந்தரி

Tribute Now

கொட்டாஞ்சேனை, பிக்கரிங்ஸ் வீதியை வதிவிடமாகக் கொண்டிருந்த பாலசுந்தரி அவர்கள் 15.09.2022 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளையின் மனைவியும், ராஜ்மோகன் (ஸ்ரீதரன் – Air Lanka / Oman Air), காலஞ்சென்ற சந்திரகலா, சந்திரமோகன் (சசிதரன்), நித்தியகலா (கலா) (Sydney) ஆகியோரின் தாயாரும் ஆவார். 

 

இவர் நவசாந்தினி, ஜெயகௌரி, காலஞ்சென்ற கதிர்காமு ஆகியோரின் மாமியாரும் ஆவார். 

 

இவர் பிரசாயினி சுகந்தன், அஞ்சனா, ஆரதி ஆகியோரின் பேத்தியாரும், மகிழின் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்