மரண அறிவித்தல்

திரு. பாலசுப்பிரமணியம் கிருசிகன்

Tribute Now

கிளிநொச்சி, இல -49,டி 10, உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் கிருசிகன் அவர்கள் 23.07.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் பலகாட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகன் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்